E-Mail Address : info@thenral.org எமது மின்னஞ்சல் முகவரி : info@thenral.org
Pages: 1 2 3 4 5 6 7 8 ...36 37 38 Next

பாராளுமன்றத் தேர்தலிலாவது அரசியல் சாணக்கியத்துடன் தமிழர்கள்…!!!!

mrsf-300_1விரைவில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலிலாவது அரசியல் சாணக்கியத்துடன் தமிழர்கள் நலம் பெறக்கூடிய வகையில் பால் தம்மை அக்கறை காட்டுமாறு கூட்டமைப்பினையும், மற்றைய தமிழ் அமைப்புக்களையும், புலத்தில் தலைவிரித்தாடும் தமிழ் ஆர்வலர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். இணைந்து செயற்படுங்கள்…! இணைந்து செயற்படுங்கள்…! என்று கூவுவதை விட்டு பலமுள்ள, பதவியுள்ளோர்களை சார்ந்து நல்லதொரு முடிவினை எடுக்க முன்வாருங்கள். Read the rest of this entry »

Comments

இலங்கை அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் பி.பி.சி தமிழோசையிடம்…!!!

4305973464_92815dbc15_mஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த ஓர் அடி என்று இலங்கை அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

தோல்வியடைந்த வேட்பாளரான சரத் பொன்சேகா மூலம் மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தலாம் என்று சர்வதேச சமூகம் எதிர்பார்த்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி ஒட்டு மொத்த தமிழ் பிரதேசங்களிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்குகள் குறைவாக விழுந்துள்ளதையும் அவர் ஏற்றுக் கொள்கிறார். Read the rest of this entry »

Comments

பொய்ஞானம் எத்தனை வேகமாகப் போக்கினை அமைத்தாலும், அது மெய்ஞானத்தைப்போல் நிலைக்கமுடியாது…

Amman TVஇப்போது நடைபெற்ற தேர்தல் எமக்குத் தெரியப்படுத்தியது என்ன???? தமிழ் மக்களின் குழப்பமே!!! ஒரு தமிழன் தேர்தலில் நிற்கும் போது அத்தமிழனையே ஆதரிக்காத தமிழர்கள் சிங்கள அபேட்சகரை ஆதரித்ததை மறந்து விடக்கூடாது… அதிகாரமுடைய ஒருவரை ஆதரிக்காது, தமிழர்களை சாக்குழியில் தள்ளிய ஒரு நபரை ஆதரவளித்து தமக்குக்கிடைக்க வேண்டிய உரிமையினையும் ஆதரவின்மையால் சொதப்பிய சொத்தைகள் கூட்டமைப்பானார்கள். பலதடவை அழுத்தமாக பல ஆக்கங்கள் ஊடாக இக்கருத்தினை தெளிவு படுத்தினேன். ஒற்றுமை யின்மையும் தெளிவில்லாத முடிவுகளுமே எமது தோல்விகளும் பின்னடைவுகளும். Read the rest of this entry »

Comments

பிள்ளையான் கட்சியினருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த ஐ.தே.க தூதர் ஒருவரை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

த.ம.வி.பு கட்சியின் ஆதரவைப் பெற ஐ.தே.க முயற்சி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவைத் தம்பக்கம் பெறுவதற்கான முயற்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. கிழக்கு மாகாண முதலமைச்சராக உள்ள அக்கட்சியின் பிள்ளையான், தமது ஆதரவு தற்போதைய ஜனாதிபதியான மஹிந்தவுக்கே எனவும் இத்தேர்தல் செயற்பாடுகளில் தாம் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்னும் கருணாவுடன் இணைந்து செயற்படுவதாகவும் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது தெரிந்ததே. Read the rest of this entry »

Comments

மட்டக்களப்பில் ஜானாதிபதியின் முதலாவது பிராசார மேடையில் அமோக வரவேற்புடன் நாமல் ராஜபக்ஷ !

424மட்டக்களப்பில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் இடம்பெற்ற சிறீ லங்கா சுதந்திரக்கட்சியின் முதலாவது பிரசார கூட்டத்தில் இலங்கையின் ஜானாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாளை இளைஞர்கள்; அமைப்பின் தலைவருமாகிய நாமல் ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் நாமல் ராஜபக்ச கலந்துகொண்டார். Read the rest of this entry »

Comments

சிறுவர் போராளிகள் விடுவிக்கப்படுவர் – அரசாங்கம்

புனர்வாழ்வு நடவடிக்கை முடிந்ததும் சிறுவர் போராளிகள் விடுவிக்கப்படுவர் – அரசாங்கம்

ltte_sea_tiger_boats_01_001வன்னி போர் நடவடிக்கைகளால் சரணடைந்த மற்றும் இடம்பெயர் முகாம்களில் வைத்துக் கைது செய்யப்பட்ட சிறுவர் போராளிகளை இலங்கையரசு புனர்வாழ்வு என்ற பெயரில் வேறு முகாம்களில் அடைத்து வைத்திருப்பது தெரிந்ததே. இவர்களை விடுவிக்கும் நடவடிக்கை ஆரம்பம் எனவும், முதல் கட்டமாக 35 சிறுவர் போராளிகள் அவர் களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக புனர்வாழ்வு முகாம்களில் உள்ள இந்த சிறுவர் போராளிகளின் பின்னணி பற்றி ஆராய்ந்த பின்னரே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Comments

புலிகளிண்ட கப்பல்கள் விமானங்கள் தொடர்பாக – கடச்சந்தியார்

கொஞ்சம் பழசுக்குத்திரும்புவோமா

 ( August 24, 2009 at 2:16 pm) கடச்சந்திக் கலவரம்

புதிய தகவல் உண்டு புலிகளிண்ட கப்பல்கள் விமானங்கள் தொடர்பாக  – கடச்சந்தியார்

CAQYL0HDCA9VP209CAFH9EXPCA3HQOYPCA3AJWQ1CA15R4OBCAGFEJGTCA3HSM0RCALUT9XSCA19F3CLCAQNETRJCA65U0D3CA880MTHCAIAZXZHCAP4P3ISCA1BJLHACABYOR5ECA5CSQ3ZCAG128U4கடச்சந்திக்கலவரத்தில எதுக்கு அரசியல் எண்டு ஒதுங்குவம் என்டா முடியல… இந்த மறியல்ல இருக்கிற பழைய புலிகளயும் புலிகள்ன்ட ஆதரவாளராகப்பிடிச்சுவைச்சிருக்கிறவங்கள வெளியில விடுறத்துக்கு இப்ப இருக்கிற அமச்சர்மார் ஆவணசெஞ்சா தப்பா எண்டு கேக்கத்தோணஇடுது… அவங்களும் எத்தன காலந்தான் வெளிஉலகப்பாக்கமா, இன்பங்கள அனுபவிக்காம இருக்கிறது… புலிகள்ண்ட பேரச்சொல்லி புலத்தில இருக்கிறவங்க சொகுசா வாழ்ந்தாங்க… புலத்தில மட்டுமல்ல புலிகள்ண்ட தலவரும் அவருடய குடும்பமும் சொகுசாத்தான் வாழ்ந்தாங்க… பாவம் போராளிகள் அவங்க எந்த இன்பத்தயும் அனுபவிக்காம வெளிஉலகப்பாக்காம அப்படியே மோசம்போனாங்க… இதில மிஞ்சி இருக்கிறவங்க கொஞ்சமாவது சந்தோஷங்கள அனுபவிக்கட்டும் எண்டா அவங்க முன்பு செஞ்ச அட்டகாசம் முன்னுக்கு வந்து நிக்குது… Read the rest of this entry »

Comments

புதிய இணைய வலம் “www.சாந்தன்.org” இணையம்

புதிய இணையவலம் “www.சாந்தன்.org” இணையம்

imageபுதிய இணையவலம் “சாந்தன்”  www.santhan.org இணையம்

புலத்தில் அதிகப்படியான இணையங்கள் காணப்படுகின்றபோதிலும் ஏராளமான இணையங்கள் செயலற்றுச் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. பாரபட்ஷமின்றி தகவல்களை வெளியிடும் இணையங்கள் மிகச் சொற்பமே! அவ்வாறு வெளியிடப்பட்டாலும், பார்வையாளர்கள் முடிவு கட்டும் முன்னரே பிற தளங்கள் அவற்றை பக்கச்சார்பானவர்கள் என்று பிரச்சாரத்தில் மறைமுகமாகவே முன்னெடுத்துவிடுவார்கள். இந்தவகையில் சர்வதேச ரீதியில் புதியதொரு இணையம் அறிமுகமாகியுள்ளது. (www.santhan.org) இது இலங்கை, இந்தியா, உலகசெய்திகள் உட்பட விளம்பரங்கள் மற்றும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது மக்களுக்கு மிகப்பயனுள்ளதாக அமையும் என்று நம்பப்படுகனின்றது.   

Comments

சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி உறுதியாக இருந்தமையினால் தான் மக்கள் இந்த சுதந்திர காற்றை சுவாசிக்க முடிந்ததுள்ளது

muralitharanவடக்கு மாகாண மக்கள் வரலாற்றுத் தவறை இழைத்துவிடக் கூடாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி உறுதியாக இருந்தமையினால் தான் மக்கள் இந்த சுதந்திர காற்றை சுவாசிக்க முடிந்ததுள்ளது. வடக்கை பொறுத்தமட்டில் 1 இலட்சத்து 60 ஆயிரம் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர் அங்கு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. Read the rest of this entry »

Comments

அம்மானே தமிழர்களின் உண்மைத்தலைவன்…

225px-Karuna_meeting_6புலிகளில் இருந்து பிரிந்தவர் அம்மான் என்ற கருத்து தற்போது ஏற்றுக்கொள்ள முடியாது போகின்றது. அதாவது, புலிகளின் தலைமையே தமது கொள்கையில் இருந்து தவறியிருப்பதை சுட்டிக்காட்டியமையால் அம்மான் மக்கள் மத்தியில் ஒதுக்கப்படும்படி புலிகள் செய்தார்கள் என்பதே உண்மை. எடுத்த கொள்கையில் இருந்து தவறினால் தன்னையே சுடும்படி பிரபாகரன் ஆணையிட்டும், தமிழர்களின் அழிவின்போதுகூட பிடிவாதத்தை பற்றிக்கொண்டு தமிழர்களின் மிகப்பெரிய அழிவிற்குக்காரணமாகிய முன்னாள் தலைவரும், தமிழர்களின் தனிபிரதிநிதியாக இருந்த புலிகளையே காட்டிக்கொடுத்த தற்போதைய தலைவர் கே.பியும் எந்த கட்டுக்குள் உள்ளடக்குவது. Read the rest of this entry »

Comments

அம்மானின் அடிகளும் வெற்றிதான், முரளிதரனின் திட்டமும் வெற்றிதான்… Pulaththan

அம்மானின் அடிகளும் வெற்றிதான்,  முரளிதரனின் திட்டமும் வெற்றிதான்… Pulaththan

3943273159_9d3c9c5a6c_mஇன்று ஆளும்கட்சியின் வெற்றி அம்மானின் வெற்றியே! இதே விடயங்களை முன்பு புலிகளின் தலைவர் செவிமடுத்திருந்தால் நிச்சயம் ஏற்பட்ட பேரிளப்புக்களைத் தடுத்திருக்கலாம். இன்று தேசிய இராணுவத்திற்கு ஏற்பட்ட  இழப்பு முப்பது வருடத்திலும் இழந்ததிலும் பார்க்க மிகக்குறைவே, இதனால் வருகின் காலத்தில் ஏராளமான மீதப்படுத்தல்கள் நிலையான அபிவிருத்திகள், நாட்டின் இறைமை போன்ற பல்வேறு விடயங்களில் பலப்பாடு இருக்கின்றது.

ஆனால் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்பு என்பது, முப்பது வருடத்திலும் இழந்ததிலும் பார்க்க இன்று இழந்தமை பலமடங்கு மீட்கமுடியாத இழப்பு என்பது செல்லித்தெரிய வேண்டியதல்ல! Read the rest of this entry »

Comments

விடிவுநோக்கிய அம்மானின் வழியில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் அந்நநடைபயில்கின்றனர்…

4217507985_737d845bc6விடிவுநோக்கிய அம்மானின் வழியில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் அந்நநடைபயில்கின்றனர்…

வணக்கம் தமிழ் உறவுகளே வணக்கம் தமிழ் அமைப்புக்களே!!!

சில இணையங்கள் பேசுவதற்கு வார்த்தையில்லாமலும், எழுதுவதற்கு விடயம் இல்லாமலும் தமிழர்களுக்கு கிடைக்கவிருக்கும் சுதந்திரத்தைத் தடைசெய்யப் பார்க்கின்றனர். இதற்கு மண்டையிலும் தொண்டையிலும் தாங்களே தங்களை அடித்தும் கொள்கின்றனர். Read the rest of this entry »

Comments

எமது போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்…- Nanri- Thesiyam

தலைவரை சிங்களவர்கள் ஏலம் போடுகின்றார்கள் என்றால் தமிழர்களுமா????

thalaivarமுட்டாள்கள் இருக்கம் வரையில்தான் புத்திசாலிகள் பிழைத்துக்கொள்வார்கள். இவ்வாறான அறிவுவீணாக்கலால், ஈழத்தில் இடம்பெற்ற உண்மைச்சம்பவங்களும் போலியாக மிகைப்படுத்தப்பட்டதாகிவிடக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது என்பதனை ஏன் நாடுகடந்த அதிகாரிகள் கண்களுக்குப்படவில்லை. இப்பேர்திருந்தே நாடுகடந்த அமைச்சு செயற்பட வேண்டாமா? போலி பிரசாரங்களால் உண்மைகள் தற்போது பாதிப்படைந்து செல்கின்றதனை இன்னுமா புரிந்துகொள்ளவில்லை மிஸடர் உருத்திர குமாரின் தலைமைகளே!!!!  இவற்றையெல்லாம் தூக்கி பிரசாரம் செய்வதனை இணையங்கள் நிறுத்திக்கொள்ள மாட்டீர்களா??? எமது போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்…ilao 33 Read the rest of this entry »

Comments

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலக்கப்பட்ட விடயம்

Thenral 2009விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலக்கப்பட்ட விடயத்தில் நான் செய்த பங்களிப்பை தாய்நாட்டுக்கு செய்த கடமையாக எண்ணுகிறேனே தவிர, அதனை வாழ்த்துக்கும் விருதுக்கும் உரிய செயலாக பார்க்கவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் எம்.பி. அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலக்கப்பட்ட விடயம் தொடர்பாக அப்போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். Read the rest of this entry »Annotate this link

Comments

கருணா அம்மான் விவகாரம் வரையில் நான் பாராளுமன்ற உறுப்பினராகவே இருந்தேன்.

alizahir_karunaஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து ஐ. தே. க. எம்.பியாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தவர் தான் அலி சாஹிர் மெளலானா. இந்தப் பெயரை கேட்டதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது இன்று அமைச்சராகவிருக்கும் கருணா அம்மான் தான். நீண்ட ஒரு இடைவெளிக்குப் பின்னர் நாடு திரும்பியுள்ள அலி சாஹிர் மெளலானாவை கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. Read the rest of this entry »

Comments

Pages: 1 2 3 4 5 6 7 8 ...36 37 38 Next

« Previous entries Next Page » Next Page »

Pages: 1 2 3 4 5 6 7 8 ...36 37 38 Next